நடிகர் சிவக்குமார், நான் ஸ்ரீதேவி,படாபட் ஜெயலட்சுமி ஆகியோர் கவிக்குயில் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது நான், ஸ்ரீதேவி மற்றும் படாபட் ஆகியோருடன் பேசிகொண்டு இருப்பேன். அதைப் பார்த்த சிவக்குமார், ஏன் பெண்களுடன் பேசிக்கொண்டே இருக்கிறாய் என்று கோபித்து திட்டுவார். பின்னர் புவனா ஒரு கேள்விக் குறி படத்தில் நான் ஹோரோயின் சுமித்ரா கிட்ட பேசிட்டிருக்கும் போது, ஒரு உதவி இயக்குநர் என்னுடம் வந்து , இரண்டு பக்கத்துக்கு வசனம் கொடுத்து மாலை இந்தக் காட்சியை எடுப்போ படித்துகொள்ளுங்கள் என்றார். அதன் பிறகு சிவக்குமார் படத்தில் சீன் எதுவுமில்லை.