இதுவரை கவர்ச்சியான வேடங்களிலும் நடிப்பதை அவர் விரும்பவில்லை. அதனால் அவருக்கு பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நடிப்பில் திறமையான நடிகை என பெயர் எடுத்தவர், கவர்ச்சி கோதாவில் குதித்தால் தான், இங்கு வாய்ப்புகள் குவியும் என்பதை தாமதாக உணர்ந்துள்ளார்.