நீ மொத்தமா காட்டினாலும் சான்ஸ் கொடுக்கமாட்டாங்க - பிக்பாஸில் நுழைய அலையும் கவர்ச்சி நடிகை!

செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (08:27 IST)
நடிகை ஷாலு ஷம்மு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைய கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து முயற்சித்து வருகிறார். ஆனால் வெறும் வதந்தியோடு அவரது எதிர்பார்ப்புகள் பாழாப்போகிறது.


இந்த முறை எப்படியாவது உள்ளே போகவேண்டும் என்ற முயற்சியில் என்னென்னமோ செய்து வித விதமா போட்டோ ஷூட் நடத்தி கவனத்தை ஈர்க்கிறார். அந்தவகையில் காட்டுவாசி கெட்டப்பில் தற்ப்போது போட்டோ ஷூட் நடத்தியுள்ளதை பாருங்கள்.


நடிகை ஷாலு ஷம்மு

நடிகை ஷாலு ஷம்மு

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்