அரை ட்ராயர் அணிந்து கரகாட்டம் ஆடுறேன்னு குத்தாட்டம் போட்ட ஐஸ்வர்யா!

வெள்ளி, 31 மே 2019 (19:25 IST)
சன் டிவியில் சூப்பர் குடும்பம் அவார்ட்ஸ் என்று விருது நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமான ஐஸ்வர்யா பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார். 

 
பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அதன் பின்னர் தொடர்ச்சியாக அடுத்தடுத்து தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடர்ந்தார். 
 
தொலைகாட்சி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்காததால் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார். இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரை ட்ராயர் அணிந்துகொண்டு கரகாட்டம் ஆடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Many of you might be wondering how some make this awesome NEON effect in their videos....well actually I was wondering in the recent times & guess what, I FOUND IT !!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்