சந்தானத்தை வைத்து காதல் படம் ஒன்றை இயக்கப் போவதாக செல்வராகவன் ஏற்கனவே அறிவித்திருந்தார். டிசம்பர் முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. தற்போது படத்துக்கு, மன்னவன் வந்தானடி என்று பெயர் வைத்து பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளனர்.