சாயிஷா வனமகன் படம் தமிழில் அறிமுகம் ஆகியுள்ளார். இவர் பாலிவுட் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டிலும் ஒரு படம் நடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கு பாலிவுட், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகியவற்றில் இருந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளதாம்.
இவரின் நடன திறமையால் முன்னணி நடிகர்கள் பலரும் எங்கள் படத்தில் நடிக்கிறீர்களா என போட்டி போடு அழைப்பு விடுக்கிறார்களாம். தற்போது அவர் பிரபுதேவா இயக்கத்தில் கார்த்தி, விஷால் இணைந்து நடிக்கும் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.