இந்த நிலையில் 'சர்கார்' படத்தின் அடுத்த கொண்டாட்டமாக இந்த படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் டீசர் வரும் ஆயுதபூஜை தினத்தில் வெளியாகும் என செய்தி வெளிவந்துள்ளதால் அந்த தினத்தில் மீண்டும் ஒரு சர்கார் கொண்டாட்டம் இருக்கும் என கருதப்படுகிறது.