படுக்கையில் உம்மா கொடுத்து விளையாடிய கோமாளி நடிகை - வீடியோ!

வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (14:32 IST)
ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.

தனது சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை. அண்மையில் ஆபாசமாக உடையணிந்து பார்க்கில் உடற்பயிற்சி செய்து சமூகத்திற்கு கேடு விளைவிப்பதாக கர்நாடக மக்கள் சம்யுக்தா ஹெக்டேவின்  தோழி இருவரை அடித்து வாக்குத்தம் செய்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாது.


ஒரு பெண்ணிற்கு இந்த சுதந்திரம் கூட இந்திய நாட்டில் இல்லையா? என பலரும் நடிகை சம்யுக்தா ஹெக்டேவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்நிலையில் தற்ப்போது சொல்லவரும் தகவல் என்னெவென்றால், தனது செல்லப்பிராணி நாய்க்கு முத்தமிட்டு கொஞ்சி விளையாடிய வீடியோவை இன்ஸ்டா ஸ்டோரீஸ்ல் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்