ஷகீலா வேடத்தில் நடிக்கும் நடிகை யார் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 9 மார்ச் 2018 (16:46 IST)
ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு படத்தில், ஷகீலா கேரக்டரில் நடிக்க இருக்கும் நடிகை யார் என்பது தெரியவந்துள்ளது.

 
பிரபல ஆபாசப்பட நடிகையான ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு படமாக இருக்கிறது. மறைந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் சகோதரர் இந்திரஜித் லங்கேஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். ஹிந்தியில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில், ஷகீலா கேரக்டரில் பாலிவுட் நடிகை ரிச்சா சதா நடிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்