ராட்சஸனாகும் ஜெய்

புதன், 27 ஏப்ரல் 2016 (12:54 IST)
ஜெய் நடித்த ஆக்ஷன் படங்கள் வலியவன், புகழ் இரண்டும் தோல்வியடைந்தன. இருந்தும் மீண்டுமொரு ஆக்ஷன் படத்தில் நடிக்கிறார். படத்துக்கு ராட்சஸன் என்று பெயர் வைத்துள்ளனர்.


 
 
இந்தப் படத்தை முண்டாசுப்பட்டியை இயக்கிய ராம் இயக்க, அப்படத்தை தயாரித்த சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது. படத்தில் ஜெய் போலீஸ் அதிகாரியாக வருகிறார்.
 
இந்தப் படத்துக்காக கடும் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார் ஜெய் என்பது முக்கியமானது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்