வாரி பூசிக்க கூடாது லைட்டா போடணும்... ரம்யா பாண்டியனுக்கு ரசிகர்கள் அட்வைஸ்!

சனி, 12 செப்டம்பர் 2020 (17:05 IST)
நடிகை ராமையா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராமில் சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் வழக்கத்தை விட ரொம்ப ஓவர் மேக்கப் போட்டுக்கொண்டு தன்னுடைய நேச்சுரல் அழகை இழந்துள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் சிலர் "நான் கூட ஃபேஸ் ஆப்'னு நெனச்சுட்டேன்" என ட்ரோல் செய்து வருகின்றனர்.


ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன்

ரம்யா பாண்டியன்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்