ஏலமிடும் முறையை ஆய்வு செய்த இரு அமெரிக்க அறிஞர் பெருமக்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
— Kamal Haasan (@ikamalhaasan) October 13, 2020
ஏலம் போட்டு தமிழ்நாட்டை விற்பவர்களுக்கும் விரைவில் 'பரிசு' காத்திருக்கிறது. #Kamal Haasan #தமிழ்நாடு #makkalneethimayyam
நாளை நமதே!