அப்பத்தா என்று தொடங்கும் இந்த பாடல் சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி ஹிட்டானது. இந்நிலையில் இந்த பாடல் பற்றி தற்போது பேசியுள்ள வடிவேலு “இந்த பாடலுக்காக நாங்கள் பிரபுதேவாவைக் கேட்டபோது நான் செய்யாமல் வேறு யாரு செய்வாங்க என சொல்லி வந்தார். 4 நாள் அந்த பாடலை எடுத்தோம். இதற்காக பிரபுதேவா மாஸ்டர் சம்பளமே வாங்கிக் கொள்ளவில்லை” எனக் கூறியுள்ளார்.