கொரானாவிலும் பிறந்தநாள் கொண்டாடி கணவருடன் குதூகலம் போட்ட நடிகை!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளோம். இதனால் அவரவர் தங்களது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்து வருகின்றனர். நடிகர், நடிகைகளுக்கும் ஷூட்டிங் இல்லாததால் எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகின்றனர்.
ஆனால், நடிகை பூஜா ராமச்சந்திரன் நேற்று தனது 36வது பிறந்த நாளை கணவருடன் மாலதீவு கடற்கரையில் கொண்டாடியுள்ளார். கணவருடன் பிகினி உடையில் எடுத்துக்கொண்ட ஹாட் புகைப்படமொன்றை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.