தமிழில் கமல் தொகுத்து வழக்கிய பிக்பாஸ் போட்டியில் 19 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பரபரப்புடன் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதியில் ஆரவ், ஹரிஷ் கல்யாண், சினேகன் மூன்று பேரில், ஆரவ் வெற்றி பெற்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பிடித்த போட்டியாளர் சினேகனே பிக்பாஸ் டைட்டிலை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, பிக்பாஸ் வீட்டில் யாருடனும் சண்டை சச்சரவுகள் இல்லாவிட்டாலும், சில சர்ச்சைகளின் இவரை பெயர் அடிபட்டது.
விஜய சேகரன் இயக்கும் இப்படத்தில் நபிநந்தி, எம் எஸ் பாஸ்கர், சிங்கமுத்து, நான் கடவுள் ராஜேந்திரன், வேல ராமமூர்த்தி ஆகியோரும் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.