சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினியோடு, சிம்ரன், நவாசுதின் சித்திக், விஜய் சேதுபதி, பாபி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், இயக்குனர் மகேந்திரன், சசிக்குமார் என மிகப்பெட்ரிய நட்சத்திரப் பட்டளமே நடிக்கிறது. இந்தப் படத்தின் மூலம் முதன் முதலாக ரஜினி படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.