மாஸ் எண்ட்ரியுடன் வெளியேரும் ஓவியா: வீடியோ!!

சனி, 5 ஆகஸ்ட் 2017 (19:54 IST)
நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார் என உறுதியாக தெரிந்துவிட்டது. நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நபருடன் கமல் உரையாடுவது வழக்கம். 


 
 
தற்போது ஓவியா வீட்டை விட்டு வெளியேறி, விஐபி திரைப்படத்தின் தீம் மியுசிக்குடன் பிக் பாஸ் செட்டிற்குள் வரும் ப்ரோமோ விடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. 
 
கமல்ஹாசனுடன் ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலந்துரையாடுகிறார். இந்நிலையில் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்