பாராட்டுகளை நான் தலையில் ஏற்ற மாட்டேன்…. முன்னணி நடிகை

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (23:17 IST)
உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் எட்ஜ் என்ற ஆல்பத்தில் ஒரு பாடலை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

இந்த ஆல்பத்தை நான் பயத்துடன் தான் வெளியிட்டேன். ஆனால் இத்தனை வரவேற்புக் கிடைக்கும் என நினைக்கவில்லை எனவே எனது குழிவினருக்கும் இதில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த ஆல்பத்திற்காக பல பிரபலங்களின் வாழ்த்துகளைப் பார்க்கும்போது, நான்மகிழ்ச்சி அடைந்தேன்.இந்தப் பாராட்டுகளால் நான் இன்னும் வேகமாக இயங்குவேன். இந்தப் பாராட்டுகளை நான் எப்போதும் தலைகு ஏற்றாமல் மனதில் வைத்தபடி இயங்குவேன்  என தெரிவித்துள்ளார்.

 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்