கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக நின்று தன்னுடைய கொடியை கோடம்பாக்கத்தில் நிலைநாட்டியுள்ளார் பெரிய நம்பர் நடிகை. அவருடைய சொந்த வாழ்க்கையும், சினிமா வாழ்க்கையைப் போல ஏற்ற, இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கிறது.
நடிகை. தன் முன்னாள் காதலர்கள் இருவரும் நடிகர்கள் என்பதால், இயக்குநரையும் ஹீரோவாக்கி அழகு பார்க்கத் துடிக்கிறாராம் நடிகை. இயக்கம், நடிப்பு இரண்டுமே தன் காதலன் என்பதால், படத்தைத் தானே தயாரிக்கத் திட்டமிட்டுள்ளாராம் நடிகை. தேவைப்பட்டால், ஹீரோயினாகவும் அவரே நடிப்பாராம்.