தமிழில் பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தமிழ் சினிமாவை தொடர்ந்து தற்போது ஹாலிவுட்டில் நடிக்கும் கனவுடன் சுற்றி வருகிறார் நிவேதா பெத்துராஜ்.
ஹீரோயின்கள் என்றாலே எப்போதும் மேக்கப்புடன் சுற்றிவருவார்கள். வீட்டில் இருந்தால் கூட படு மாடர்ன் உடைகளை அணிந்துகொண்டு போஸ் கொடுப்பார்கள். ஆனால், நிவேதா பெத்துராஜ் வீட்டில் நைட்டியுடன் சாதாரணமாக இருப்பதை புகைப்படம் எடுத்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் நிவேதா பெத்துராஜின் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.