பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் பட்ம் ஆதி புரூஸ். இப்படத்தை ஒம் ராவன் இயக்கி வருகிறார்.ராமாயணத்தைமையாக வைத்து உருவாகிவரும் படம் ஆதி புரூ. இப்படத்தில் கீர்ட்தி சனோன் சீதை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். சாயிப் அலிகான் ராவணன் வேடத்தில் நடிக்கிறார்.