கத்தி சண்டை படத்தில் மீண்டும் காமெடியனாகியிருக்கிறார் வடிவேலு. விஷால் நடித்துள்ள இந்தப் படத்தில் சூரி இருந்தாலும், படத்தின் எதிர்பார்ப்புக்குரிய அம்சமாக இருப்பது வடிவேலின் ரீ என்ட்ரிதான்.
இந்தப் படத்தில் வடிவேலு கபாலியில் வரும் நெருப்புடா பாடல் பின்னணியில் ஒலிக்க அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அவர் மனநல மருத்துவராக நடித்துள்ளார்.