இந்த நிலையில், நடிகைகள் சினிமாவில் போட்டியிடுவது பற்றி கூறியுள்ளதாவது: நடிகைகள் முதலிடத்திற்கு வர கவனம் செலுத்துகின்றனர். அதன் மீது எனக்கு நம்பிக்கையில்லை. இப்போட்டி எதற்கு என்று எனக்குத் தெரியவில்லை.
நான் நடிக்க வந்த புதிதில், என் முகம் அழகாக இருக்காது என்று என்னை நீக்கினர். போஸ்டர்களை மட்டும் வைத்து படம் ஓட்ட முடியாது. தற்போது இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.