மேலும், இதுகுறித்து அனுப் மேனன் கூறியுள்ளதாவது: எனது ஃபேஸ்புக் பக்கத்தை யாரோ ஹேக் செய்துள்ளனர். எனது விவரங்களை நீக்கிவிட்டு சில விளையாட்டு வீடியோக்கள் பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து நான் போலீசில் புகாரளித்துள்ளேன்… விரைவில் என் ஃபேஸ்புக் கணக்கை திரும்பப் பெருவேன் எனத் தெரிவித்துள்ளார்.