இந்நிலையில் இப்போது மாஸ்டர் படத்தின் இற்தி சவுண்ட் மிக்ஸிங்குக்காக லோகேஷ் இப்போது ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் மையமிட்டுள்ளார் . ஏற்கனவே கைதி படத்துக்கு அங்குதான் சவுண்ட் மிக்ஸிங் நடந்தது என்பதால் அதே இடத்தில் மாஸ்டர் படத்துக்கும் சவுண்ட் மிக்ஸிங் நடப்பதாக சொல்லப்படுகிறது,