இந்நிலையில் எப்போதும் சருமம் பொலிவாக வைத்திருக்க 2 வேலை ஜுஸ், நிறைய பழங்கள் போன்றவற்றை எடுத்து கொள்வாராம். அதே போன்று முடி வளர்ச்சிக்கு செம்பருத்தி இலை, ஊற வைத்த வெந்தயம் சேர்த்து நன்கு அரைத்து அதை முடி முழுவதும் பூசி 30 நிமிடம் கழித்து ஹேர் வாஷ் செய்வாராம்.
மேலும் தலையை வாஷ் செய்யும் போது கட்டாயம் 2 வகையாக ஹேர் பேக்கை போடுவாராம். தயிர், கற்றாழை ஜெல், சின்ன வெங்காய சாறு சேர்ந்து நன்கு மிக்ஸ் செய்து அந்த பேஸ்ட்டை ஹேர் பேக்காக பயன்படுத்துவாராம். இது தான் அவரை அழகாக வைத்திருக்க உதவுகிறதாம்.