இதனால் அவரது ரசிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்க துவங்கினர். மேலும் நேற்றைய நிகழ்ச்சியில் கூட லாஸ்லியாவிற்கு கால் செய்த ஒரு ரசிகை நீங்கள் எதற்கு பிக் பாஸ் வந்தீர்கள் என்று கூட கேட்டிருந்தார். இந்நிலையில் தற்போது இலங்கை தமிழ் மக்களும் லொஸ்லியாவின் நடவடிக்கையால் வெறுப்பாகி அவரை கிண்டடித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "பல் தேய்க்காம ஆடு, லிப்ஸ்டிக் போட்டு கொண்டு பாடு இல்லனா கவினோடு ஓடு" என லொஸ்லியவை பற்றி படு பங்கமாக ஒருவர் கலாய்த்து வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.