சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தில் அவருக்கு வில்லனா நடித்தவர் பஹத்பாசில். இவர் தற்போது மலையாள சினிமாவில் முன்னணி நடிகர் ஆவார்
.
இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் இருள். இப்படத்தின் டிரெய்லரை சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ரிலீஸ் செய்தது.