சூப்பர் வைரலாகும் கீர்த்தி சுரேஷின் டான்ஸ் வீடியோ!

திங்கள், 22 மார்ச் 2021 (12:01 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வரும்  கீர்த்தி சுரேஷ். 
 
விஜய், விக்ரம், சூர்யா,தனுஷ் என்று முன்னணி  தென்னிந்திய நடிகர்கள் அனைவருடனும் நடித்து  முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் பக்கம் தாவிவிட்டார்.  கடைசியாக மிஸ் இந்தியா படத்தில் நடித்திருந்தார். 
 
தொடர்ந்து பல மொழி படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது தம்பியுடன் கியூட்டாக நடனமாடிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளார். அம்மணியின் இந்த நடன வீடியோவுக்கு லைக்ஸ் அள்ளியுள்ளது. 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்