இந்நிலையில் மீடூ விவகாரத்திற்கு பிறகு பொதுவெளியில் பேசாமல் ,டிவிட்டர் பதிவிடாமல் இருந்த கவிஞர் வைரமுத்து தமிழ் மொழியில் தேர்வு எழுத மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்ட மருத்துவர் ராமதாஸின் கருத்தை வழிமொழிவதாக தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் வைரமுத்து.