பிரபல நடிகையான நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவரும் அவருடைய மும்பை தொழிலதிபர் கணவருமான கௌதம் என்பவரும் சமீபத்தில் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றார்கள் என்பதும் தெரிந்ததே. ஏற்கனவே தனது ஹனிமூன் குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வந்த இப்போது கடலில் நீச்சலடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.