ஆனால், ஒருசில காரணங்களுக்காக அவர் விலகிக்கொள்ள, அவருக்குப் பதிலாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்தத் தகவலை, அவரே உறுதி செய்துள்ளார். அத்துடன், ‘குயின்’ படத்தின் மூலக்கதையை மட்டும் எடுத்துக்கொண்டு, தென்னிந்தியாவுக்கு ஏற்றார்போல காட்சிகளை மாற்றியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.