நேற்றைய ப்ரொமோ வீடியோவில் பிக் பாஸ் வீட்டிற்கு சில விருந்தினர்கள் வருகின்றனர். அவர்கள் முன்னிலையில் ஜுலி முந்திரிக்கொட்டை வேலையில் ஈடுபடுகிறார். ஜூலியின் நடவடிக்கையை சிறிதும் விரும்பாத காயத்ரியும், நமீதாவும் ஏதொ சொல்ல அவமானத்தில் அறையில் உட்கார்ந்து அழுவது போன்றும், அப்போது ஓவியா ஆறுதல் கூறுகிறார்.