இதனை அடுத்து அவர் நடிக்கயிருக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு வரலாறு முக்கியம் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படத்தை சந்தோச ராஜன் என்பவரை இயக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது