முதல் படத்திலேயே சட்டை பட்டன்களை கழற்றிவிட்டு, காலை அகட்டி வைத்து, அண்ணாந்து ஆக்ஷன் ஹீரோவுக்கான லுக்கை விட ஆரம்பிக்கிறார்கள் அறிமுக நடிகர்கள். மாஸ் நடிகரான சிவகார்த்திகேயன் அதற்கு ஆசைப்படுவதில் என்ன வியப்பு? காக்கி சட்டையில் ஆக்ஷன் எடுபடுமா என்று ஆழம் பார்த்தவர் பொன்ராம் படத்தில் முழு ஆக்ஷன் ஹீரோவாக ஆகப்போகிறாராம்.