இதுகுறித்து நடிகை டாப்ஸி கருத்துத் தெரிவித்துள்ளார்.
வரிமான வரிச்சோதனை பற்றி எனக்கு கவலை எதுவுமில்லை; பாரிஸில் உள்ள எனது வீட்டிற்கான சாவிகள் மற்றும் நான் நிராகரித்த ரூ.5 கோடிக்கான காசோலைகளை மட்டுமே வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றனர். இது மட்டுமே எனக்குப் பாதிப்பு ஏற்பட்டது என டாபி தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் பதிவிட்டுள்ளார்.