இப்படம் குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், என்னைக் குறித்த ஆவணப்படத்த நான் பார்க்கவில்லை ; அது என்மீது ஒரு ஊடக வெளிச்சம் விழச் செய்வதாக உணர்ந்தேன்.இதற்காக நான் 2 வாரங்கள் அழுதேன்…என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.