ஆக்சன் படமாக உருவாகவுள்ள இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணா, பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில், இப்படத்திற்கு அரங்குகள் உருவாகி வருகிறது. வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி இப்படத்தின் ஷூட்டிங் நடக்கவுள்ளதால், இப்படத்தில் புதிதாக ஹாலிவுட் சிகை அங்கார நிபுணர் ஆலிம் ஹக்கீம் பணியாற்றுகிறார்.