ஆனால் இப்போது அவர் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது மீண்டும் அவரை டாப் கியரில் கொண்டு போகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தனுஷ் நடித்த ’மாப்பிள்ளை’ என்ற படத்தில் ஹன்சிகா நடித்து உள்ள நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் அவருடன் ஜோடி சேருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.