ஜீன்ஸ் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ஜெனிலியா. தொடர்ந்து விஜய் நடித்த சச்சின், வேலாயுதம், ஜெயம்ரவியுடன் சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் திரையுலகில் முன்னனியில் இருக்கும்போதே பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்தார். பின்னர் திரையுலகை விட்டு விலகிய அவர் மும்பையில் வசித்து வருகிறார்.