இதற்கு நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: கொரோனா விழிப்புணர்வு குறித்துத் தனக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதால் இந்த நேரத்தில் சினிமா பிரபலங்கள் பலர் மாலத்தீவுக்குச் சென்று பொழுதுபோக்கு இடங்கலில் முகக்கசவம் அணியாமலும், நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டிருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியிட்டுவருவது எனக்கு வருத்தம் அளிப்பதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.