கைல என்ன சரக்கா? ஹாலிவுட் நடிகை ரேஞ்சிற்கு ஹாட் போஸ் கொடுத்த ஹரிஜா

Webdunia
சனி, 20 ஜூன் 2020 (09:45 IST)
எருமை சாணி யூடியூப் சேனனில் நிறைய குறும்படங்கள் நடித்து டாப் ஹீரோயின் ரேஞ்சிற்கு ஒட்டுமித்த இளைஞர்களிடையே பெரும் பிரபலமானவர் ஹரிஜா. இதன் மூலம் அவருக்கு படங்ககளில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது.

இதற்கிடையில் கடந்த 2018ம் ஆண்டு தான் கல்லூரி சீனியரும் காதலருமான அமர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் "திருவிளையாடல்" என்ற புது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல குறும்படங்களில் நடித்து வருகிறார்.

இருந்தாலும் எருமை சாணி யூடியூப்பில் அவர் கூறும் " போடா எரும சாணி கிறுக்கு பயலே" என்ற வசனம் இன்னும் இளைஞர்கள் மனதில் இருக்கிறது. இந்நிலையில் சமூகவலைதங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ஹரிஜா தற்ப்போது நைட் ட்ரஸ் அணிந்து கையில் க்ளாஸுடன் செம போஸ் கொடுத்து ஹீரோயின் ரேஞ்சிற்கு பேசப்பட்டு வருகிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Toast and egg? It’s a miracle even for the juice to get in with all those butterflies inside. Starring @harijaofficial as Kiara Photo story 3❤️ Costume/ Concept/ Direction/ Styling: @heerasofficial Photography by @the_girl_with_the_cam_ Makeup by @scarlet_makeup_artisty Furniture by @magdale_furniture_coimbatore

A post shared by Harija (@harijaofficial) on

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்