கௌதமின் திரைக்கதை மிகமிக மோசம். திரைக்கதையில் மட்டும் அவர் கவனம் செலுத்தியிருந்தால் என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து தந்திருக்கும். திரைக்கதையில் அவர் காட்டிய அலட்சியத்தால் பலருக்கும் நஷ்டம்.
பவர் பாண்டி, விஐபி 2, வடசென்னை என்று தனுஷின் கவனம் முழுக்க வேறு படங்களில். எனில், எனை நோக்கி பாயும் தோட்டா எப்போது முடியும்?