பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பிக்பாஸ் என்னும் குரல் தான். இன்னும் இந்த குரலுக்குரியவர் யார் என்பதை கமல்ஹாசனே அறிந்திருக்க மாட்டார். தற்போது குரல் மட்டுமே கொடுத்து வரும் பிக்பாஸ் 100வது நாளில் வெற்றி பெறுபவருக்கு பரிசு கொடுக்க வருவார் என்று கூறப்படுகிறது.