தனுஷ் தயாரிப்பில் உருவான அம்மா கணக்கு திரைப்படத்தில் அமலா பால் நடிக்கும் போதே அமலா பால், இயக்குனர் விஜய் உறவில் விரிசல் ஏற்பட்டு தற்போது விவாகரத்து வரை சென்றுவிட்டது. இந்த விரிசலுக்கு நடிகர் தனுஷும் காரணம் என கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் இயகுனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், விஜய் சேதுபதி, அமலா பால், ஆண்ட்ரியா ஆகியோர் வட சென்னை என்ற படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் அமலா பாலுக்கு வாய்ப்பு வழங்க கூடாது என தனுஷின் மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா கூறியதாக பேசப்பட்டது.
அமலா பால் விவகாரத்தை ரஜினியிடம் கொண்டு சென்றதால் தனுஷ் ஐஸ்வர்யா மீது கோபத்தில் இருந்துள்ளார். ஆனால் ரஜினியின் மனைவி லதா தான் தனுஷ்-ஐ சமாதனப்படுத்தி விழாவிற்கு அழைத்து வந்துள்ளார். விழாவில் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் தனுஷ், மாமியார் மேல் கை போடு போஸ் கொடுத்தார்.