பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் ஹாட் கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோனே. தற்போது அவர் இயக்குனர் பன்சாலி இயக்கும் பத்மாவதி என்ற வரலாற்றுப்படத்தில் நடித்து வருகிறார். இவர், நடிகர் ரன்பீர் கபூருடன் காதலில் விழுந்தார். அதன் பின் அந்த காதல் முறிந்து போனது.
இந்நிலையில், சமீபத்தில் அவர் கொடுத்து ஒரு பார்ட்டியில் ரன்பீரின் சகோதரர்கள் இருவரும் வந்திருந்தனர். மேலும், பல பாலிவுட் பிரபலங்களும் அதில் கலந்து கொண்டனர். அப்போது மது போதையில் ரன்பீரின் சகோதரர்களோடு மிகவும் நெருக்கமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.