மேலும் சிலர் கொரோனா குறித்த விழிப்புணர்வு செய்து வருவதுடன் வறுமையில் கஷ்டப்படும் மக்களுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் சென்னையில் உள்ள அனைத்து திருநங்கைகளுக்கு மாதம் முழுக்க வீட்டிற்கு தேவையான பொருட்களை வழங்கி பெரும் உதவி செய்து அவர்களின் பசியை போக்கியுள்ளார்.