நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி,சர்க்கார் உள்ளிட்ட ஹிட் பட ங்களைக் கொடுத்த் இயக்குநர் ஏ.அர் முருகதாஸ் லோகேஷுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
அதில், மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டர்களில் பார்த்துக் கொண்டாடுங்கள். லீக்கான காட்சிகளை ஷேர் செய்ய வேண்டாம்.விஜய் சார் எப்பவும் கூலாக இருப்பதும் எப்போதும் கூலாக இருப்பார்,. லோகேஷ் மற்றும் படக்குழுவுக்கு … ஆல் த பெஸ்ட். திருட்டைத் தடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.