அமலா பாலின் காலுக்கடியில் படுத்து உறங்கும் Lucky மனுஷன்.... யாருன்னு பாருங்க!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (22:17 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
 
இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துக்கொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். 
இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து அவர் தற்போது தான் தங்கியிருக்கும் அறையில் பூனை ஒன்று காலுக்கடியில் படுத்து உறங்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் கொடுத்துவச்சவன் அந்த பூனை என கமெண்ட்ஸ் செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்