இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் கொரோனா விதிமுறைகளை மீறி நோய் தொற்று பரவும் வகையில் அதிக அளவிலான ஆட்கள் கூடக் காரணமாக இருந்ததால் டான் படக்குழுவினருக்கு வருவாய்த் துறையினர் 19400 ரூபாய் அபராதம் விதித்ததோடு தற்போது அப்படக்குழுவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.